அதிரையர்களுக்கு இறைவன் கருணை பொழிய ஷர்மா பிரார்த்தனை!!
அதிரை துணை மின்நிலைய உதவி மின்பொறியாளர் ஷர்மா வெளியிட்டிருக்கும் வாழ்த்து செய்தியில், அனைவருக்கும் இதயம் கனிந்த ரம்ஜான் வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார். மேலும் எல்லாம் வல்ல இறைவன் கருணை பொழிவாராக என்றும் பிரார்த்தனை செய்துள்ளார்.
சவூதி – ரியாத் வாழ் அதிரையரின் பெருநாள் சந்திப்பு ( படங்கள் இணைப்பு )
இன்று உலகம் முழுவது பரவலாக இருக்கும் அதிரையர்களால் நோன்பு பெருநாள் கொண்டாடப்பட்டுவருகிறது. இந்நிலையில் ரியாத்தில் இருக்கும் அதிரையர்கள் ஒன்றாககூடி நோன்பு பெருநாள் தொழுகையை நிறைவேற்றி பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டார்கள்.