மரண அறிவிப்பு : முகமது அப்துல் காதர் அவர்கள்!

Posted by - January 30, 2022

மரண அறிவிப்பு : மர்ஹும் பீர் முகமது அவர்களின் மகனும், மாலிக் முகமது, கடற்கரைத்தெருவைச் சேர்ந்த முத்துவாப்பா என்கிற A.L. முத்தலிஃப், பசீர் முகமது ஆகியோரின் மாமனாரும், சமீக் அகமது, முகமது மர்ஜிக், முகமது முபீஸ், செஃபின், முகமது முஹீப், ஆகியோரின் அப்பவுமாகிய முகமது அப்துல் காதர் அவர்கள் இன்று இரவு 7:30 மணியளவில் கடற்கரைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா நாளை(30/01/2022) காலை 10 மணியளவில் கடற்கரைத்தெரு

Read More

அதிரையை மேம்படுத்த மாஸ்டர் பிளான்! தயாராகும் SDPI-ன் தேர்தல் அறிக்கை!

Posted by - January 30, 2022

நடப்பு அதிரை நகராட்சி தேர்தலில் SDPI, மஜக, ஒன்றுபட்ட சமூதாய கூட்டமைப்பு (OSK) ஆகியவை ஓரணியில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன. ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிப்பிடித்து தேர்தல் களத்தை சந்தித்து நகராட்சி மன்றத்தில் வெற்றி கொடிநாட்ட இந்த கூட்டமைப்பு சூளுரைத்துள்ளது. இந்நிலையில், SDPI கட்சியின் சார்பில் அதிரை நகரை மேம்படுத்தும் வகையில் முக்கிய அம்சங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கையை விரைவில் அக்கட்சியின் தலைவர்கள் வெளியிட உள்ளனர். அத்தோடு 14 வார்டுகளுக்கான வேட்பாளர்களின் பட்டியலும் தலைமையின் ஒப்புதல்

Read More

அதிரை உள்ளாட்சி களம் : மூன்று வார்டுகளில் மஜக போட்டி !

Posted by - January 30, 2022

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி மன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சி அதிரையில் OSK,SDPI கூட்டணியுடன் இணைந்து போட்டியிடுகின்றன. இதில் அவர்களுகென ஒதுக்கப்பட்ட 5, 17, 24 ஆகிய மூன்று வார்டுகளில் போட்டியிடுகின்றனர். இதில் யார் எந்த வார்டில் போட்டியிடுவார்கள் என அவர்களின் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பிற்கு பின்னர் அறிவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

JUST IN : அதிரை திமுக கூட்டணியில் நாங்கள் இல்லை நகர காங்கிரஸ் அறிவிப்பு !! .

Posted by - January 30, 2022

அதிரை நகர காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் தமீம் அன்சாரி நமது அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியாளரிடம் தெரிவித்ததாவது. திமுக கூட்டணியின் முக்கிய கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு அதிரை நகரில் போதிய இட ஒதுக்கீடு செய்யப்பட வில்லை எனவும், இதனால் எங்களின் மாவட்ட நிர்வாகத்தின் வழி காட்டுதலில் தனியாக களம் காண இருக்கின்றோம் என்றார். . மேலும், காங்கிரஸ் கட்சியின் சார்பில் 10 வார்டுகளில் போட்டியிட உள்ளோம் என்றும், இன்னும் சில கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக

Read More

மரண அறிவிப்பு (நடுதெரு முகமது மரியம்) .

Posted by - January 30, 2022

நடுத்தெரு அ வா மு அபூபக்கர் சாஹீபு அவர்களின் மகளும், அ வா மு மெய்தீன் சாகிபு,மர்ஹும் அகமது மொய்தீன்,மர்ஹும் AVM இபுறாஹிம், இவர்களின் சகோதரியும், சேத்துப்பட்டு ஜஃபருல்லா அவர்களின் மாமியாருமாகிய , ஹாஜிமா முகம்மது மரியம் வஃபாத்தாகி விட்டார்கள். அன்னாரின் ஜனாசா நல்லடக்கம்,இன்று மஃரிப் தொழுகைக்கு பின் தக்வா பள்ளி மைய வாடியியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மஃபிரத்து நல் வாழ்விற்கு பிரார்த்திக்கவும்

Read More

ELECTION BREAKING :அதிரை திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது முஸ்லீம் லீக் !

Posted by - January 30, 2022

நாளுக்கு நாள் அதிகரிக்கும் அரசியல் வெப்பத்தால் அதிரையே அனல் பறக்கிறது. திமுக கூட்டணியின் முக்கிய கட்சியாக கருதப்பட்ட, முஸ்லீம் லீக அனைத்து தேர்தலிலும் கூட்டணி அமைத்தே களம் கண்டு வருகிறது. அதேப்போல நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணியாக களம் அமைத்து போட்டியிட அதிராம்பட்டினம் நகர முஸ்லீம் லீக தமக்கு சாதகமான வார்டுகளை கேட்டு கடிதம் வழங்கியதாக தெரிகிறது. இதனை செவி ஏறகாத நகர திமும வழக்கம்போல ஒரு சீட்டை கொடுத்து தக்கவைக்க முயற்ச்சித்துள்ளது. இதனால் அக்கட்சியினர் கடுமையான

Read More

BIG BREAKING: அதிரையில் உருவானது OSK தலைமையிலான கூட்டணி!

Posted by - January 30, 2022

அதிரையில் ஆரம்பம் முதலே உள்ளாட்சி தேர்தல் களத்தில் சமூதாய கட்சிகளுக்கான ஆதரவு அலை வீசிவரும் சூழலில், OSK, SDPI, மஜக, ஒருங்கிணைந்த சமூதாய கூட்டமைப்பு ஆகியவை இணைந்து மெகா கூட்டணியை அமைத்துள்ளன. இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை, முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ஊர்களில் நிகழ்த்தப்பட்ட வார்டு மறுவரையரை குளறுபடி உள்ளிட்ட காரணங்களால் திமுகவுக்கு இந்த தேர்தலில் தகுந்த பாடம் புகட்ட அதிரையர்கள் தீர்மானித்து இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் SDPI, மஜக, ஒருங்கிணைந்த சமூதாய கூட்டமைப்பு ஆகியவற்றின் கூட்டணி அதிரையர்களுக்கு

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)