அதிரை தேர்தல் களம்: ஒரு சீட்டு கலாச்சாரத்தை ஒழிக்க வந்த மமக கட்சிக்கும் ஒரு சீட்டுத்தான்!
மமகவுக்கும் ஒரு சீட்டுத்தான் ஒப்பு கொண்ட அதிரை நகரம் ! உள்ளாட்சி தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. திமுக கூட்டணி கட்சியில் உள்ள முஸ்லீம் லீக்,மமக ஆகிய இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு சீட்டு வழங்கப்பட்டு இருக்கிறது. 24 வது வார்டை மனித நேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கியுள்ள திமுக, சுயேட்சை சின்னதில் போட்டியிடலாம் என பச்சைகொடி காட்டப்பட்டதாக தெரிகிறது. கடந்த காலங்களில் ஒத்த சீட்டு கலாச்சாரத்தை ஒழிக்க வந்த பேரியக்கம், ஒத்த சீட்டை