பட்டம் பறக்குது.. பிப்ரவரில பள்ளிகூடம் திறக்குது..

Posted by - January 27, 2022

தமிழகத்தில் எதிர்வரும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிக் கல்லூரிகளை மீண்டும் திறக்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்  உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளது. இத்துடன் பள்ளிக், கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்க தமிழ்நாடு முதல்வர் மு.க

Read More

அதிரையில் அஸ்தமிக்கிறதா அதிமுக?

Posted by - January 27, 2022

பிப்ரவரி 19 ம் தேதி நகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த உள்ளாட்சி தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் பம்பரமாய் சுழன்று வரும் இவ்வேளையில் அதிரையில் அதிமுகவினர் மெளனம் காத்து வருகிறார்கள். இந்த நிலையில் நடை பெற இருக்கின்ற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் எந்த களப் பணியையும் முன்னெடுக்க வில்லை என்ற குற்றச்சாட்டு தொண்டர்களால் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது இதுகுறித்து அதிமுகவின் முக்கிய நபர் ஒருவர் கூறுகையில் விரைவாக தேர்தலுக்கான பணிகளை அதிமுக தொடங்கும் எனவும்,

Read More

அதிரையில் பலவீனமாகும் திமுக! புதிய கூட்டணி அமைக்கும் காங்கிரஸ்?

Posted by - January 27, 2022

காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் தேர்தல் முன்னேற்பாடுகள் படு ஜரூராக நடந்து வருகிறது. திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் தமக்கு சாதகமாக உள்ள வார்டுகளை ஒதுக்கீடு செய்திட கோரி நகர திமுகவிடம் கடிதம் கொடுத்துள்ளது. கிணற்றில் போடப்பட்ட கல்லான கடிதம் குறித்து திமுக தரப்பில் இருந்து எந்த பதிலும் தெரிவிக்காத காரணத்தால் தலைமைக்கும் தஞ்சைக்கும் தகவலை தட்டிவிட்டதாக தெரிகிறது. இதனிடையே அதிரையை சேர்ந்த முக்கிய புள்ளி இருவர் காங்கிரசில் சேர உள்ளார் என்றும் கண்டு கொள்ளாத திமுகவை எதிர்த்து

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)