மமகவினர் விருப்ப மனு அளிக்கலாம்! -அதிரை நகர செயலாளர் தகவல் !!
நடைபெற இருக்கின்ற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஏதுவாக பல்வேறு கட்சியினர் விருப்ப மனுக்களை பெற்று வருகின்றனர். திமுக கூட்டணி கட்சியான மனித நேய மக்கள் கட்சி அதிராம்பட்டினம் நகர் மன்ற தேர்தலில் போட்டியிட ஏதுவாக நகர திமுகவிடம் சில வார்டுகளை ஒதுக்க கேட்டு கொண்டன. ஆனால் கருப்பு சிகப்பு அணியிடமிருந்து சிக்னல் ஏதும் கிடைக்காததால் தனித்து களம் காண தயாராகி வருகிறது கருப்பு வெள்ளை கூட்டத்தினர். அதன்படி வருகின்ற 27ஆம் தேதியன்று அதிராம்பட்டினம் நகர மமக அலுவலகத்தில்