அதிரையில் புழு மிட்டாய் !புகாரளித்த சிறுவனுக்கு குவியும் பாராட்டுக்கள் !!!
அதிராம்பட்டினம் பிரதான சாலையில் உள்ளது பிரபல மொத்த விற்பனை கடை. கொரோனா கால விடுமுறையை கழிக்க சிறார்கள் இணைந்து வீட்டோரக்கடை ஒன்றை நடத்துகின்றனர், அந்தக்கடையில் விற்பனைக்காக ஒரு நிறுவனத்தின் பாப்பின்ஸ் மிட்டாயை மேற்குறிப்பிட்ட கடையில் வாங்கியுள்ளனர். வீட்டிற்கு வந்து டப்பாவை திறந்து பார்த்த போது அடைக்கப்பட்ட மிட்டாய்கள் உருகி இருந்ததும் அதிலிருந்து புழுக்கள் நெளிவதை கண்ட அந்த சிறுவன் சம்பந்தப்பட்ட கடைக்கு பொருளை கொண்டு சென்றுள்ளான். ஆனால் கடைகாரரோ, விற்பனை செய்த பொருள் திரும்ப பெறுவதில்லை எனவும்,