ஒமிக்ரான் : புதிய கட்டுப்பாடுகள்- ஊரடங்கு அமல் !

Posted by - January 5, 2022

தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது இரவு 10 மணி முதல் அதிகாலை 5மணிவரை அமலில் இருக்கும் எனவும் கூறியுள்ளது. அனைத்து பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள் செயல்பட தடை என அதில் குறிப்பிட்டு உள்ளது. மருத்துவம் தவிர, அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் ஜனவரி 20ஆம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இரவு நேர ஊரடங்கின் போது, மாநிலத்திற்குள் அரசு, தனியார் பேருந்து சேவை

Read More

அதிரை கோழி பண்ணையில் தொடரும் திருட்டு !!

Posted by - January 5, 2022

அதிராம்பட்டினம்சுற்று வட்டார பகுதிகளில்அதிகமானவர்கள் ஆடு, மாடு ,கோழி பண்ணை நடத்தி வருகிறது. இதை தெரிந்து கொண்ட திருடர்கள் ஆடு, மாடு ,கோழிகளை, திருடி சென்று விடுகின்றனர் . காவல்துறை உடனடியாகதிருடர்களைகைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுவட்டார பண்ணை உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)