அதிரை: ஆலடிக்குள உபரி நீர் வழிப்பாதை சீரமைப்பு !
அவ்வப்போது மழை பெய்வதும், குளம் குட்டைகளில் நீர் நிரம்பி குடியிருப்பு பகுதிகளை ஆக்கிரமிப்பதும் தொடர் கதையாகி வருகிறது. இதில் ஆலடி குளம் என்றால் சொல்லவா வேண்டும் ? சமீபத்தில் பெய்த கன மழையினால் குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அதிரையில் செடியன் குளம், ஆலடிக்குளம் இவைகள் இரண்டும் உடையும் நிலை உருவாகி இருந்தது. இதனைகண்ட சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்தின் பார்வைக்கு குளத்தின் நிலையை கொண்டு சென்றனர். இதனை ஆய்வு செய்த அதிகாரிகள் நீர் வடிய