ரயில் முன்பதிவு மையம் வேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினரிடம் மனு !

Posted by - December 28, 2021

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் அகலப்பாதை பணிகள் 100சதவீதம் முடிவடைந்து உள்ளன. சென்னை- காரைக்குடி இடையே மீண்டும் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பும் அரசுக்கு தொடர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதனிடையே திருவாரூர்-காரைக்குடி இடையே DEMU ரயில் இயக்கப்படுகிறது. இம் மார்க்கத்தில் போதிய கேட் கீப்பர்கள் இல்லாததால் அனைத்து லெவல் கிராசிங்கிலும் இரயிலை நிறுத்தி கேட் போடப்படுகிறது இதனால் கால விரயம் ஏற்படுகிறது என்ற காரணத்தால் அவ்வளவாக வரவேற்பு இல்லை. இருப்பினும் அரசு போர்கால

Read More

அதிரையில் சிட்னி அணியின் சார்பில் மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி!!

Posted by - December 28, 2021

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் சிட்னி அணியின் சார்பில் நடைபெற உள்ளது இதில் பல்வேறு மாவட்டத்திலிருந்து இருந்து கலந்து கொள்ள உள்ளனர் 29-12-2021 அன்று முதல் 15 நாளுக்கு நடைபெற இதற்கான முதல் பரிசு ₹50000, இரண்டாம் பரிசு ₹30000, மூன்றாம் பரிசு ₹15000 , நான்காம் பரிசு ₹ 15000 கிரிக்கெட் போட்டியை நடைபெறும் இடம் அதிரை ஷிபா மருத்துவமனை எதிரே அமைந்துள்ள கிராணி மைதானத்தில் இந்த தொடர் நடைபெற உள்ளது.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)