அதிரையில் சாவி மிஸ்ஸிங்!!

Posted by - December 23, 2021

அதிராம்பட்டினம் சுரைக்காய் கொல்லை சேர்ந்த செய்யது அவர்களுடையசாவி 23.12.2021 காலை 9 மணி அளவில் ஆலடித்தெரு தெருவிலிருந்து முஹ்தூம்பள்ளி போற வழியில் போகும் பொழுதுவிழுந்துவிட்டது அதில் 10இருந்து 12 சாவி இருக்கும் யாரும் அது கண்டால்கீழ்க்கண்ட தொடர்பு எண்ணுக்கு தெரியப்படுத்தவும் செய்யதுஉமர் மஸ்ஜித் பள்ளி தலைவர் 8838393065,9444064488

Read More

அதிரை ஆனையரை சந்தித்த நகர காங்கிரஸ் பிரமுகர்கள்!

Posted by - December 23, 2021

அதிராம்பட்டினம் நகராட்சி அந்தஸ்து பெற்று அனைத்து பணிகளும் துரிதப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் ஆணையரை மரியாதை நிமித்தம் சந்திக்கும் நிகழ்வும் தொடர்கிறது. அந்த வகையில் அதிரை நகர காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் தமீம் அன்சாரி தலைமையிலான குழு ஒன்று ஆணையரை சந்தித்து பேசினர். அப்போது நகரில் நிலவும் சுகாதார சீர்கேடு,சாலை உள்ளிட்டை அடிப்படை கட்டமைப்புகளை உடனடியாக உருவாக்கிட வேண்டும் என கேட்டுகொண்டார். இந்த சந்திப்பின் போது கட்சியின் துணைத் தலைவர் சாமி நாராயண சாமி சிறுபான்மையினர் அணி

Read More

அதிரை தக்வா பள்ளிவாசல் நிர்வாகத்திடம் பல கோடி மதிப்பிலான வக்பு நிலம் ஒப்படைப்பு!

Posted by - December 23, 2021

அதிராம்பட்டினம் கடை தெருவில் உள்ள உள்ள சீப்சைடு என்றழைக்கப்படும் கிரானி மளிகை வளாகம் தனியார் ஒருவரால் நிர்வகிக்கப்பட்டு வந்தன. முன்பொரு காலத்தில் நிர்வாக குளறுபடியால் தனியார்களுக்கு விற்கப்பட்ட வக்பு நிலங்களை மீட்கும் பணியின் தொழிலதிபர் ஹாஜி சிகாபுதீன் தலைமையிலான தக்வா பள்ளியின். நிர்வாகம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தனியாரின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற தக்வா பள்ளியின் வக்பு நிலங்களை மீட்க பேச்சுவார்த்தை நடத்தியது அதன் பலனாக ஒவ்வொரு தனியாரிடமும் சிக்கியுள்ள நிலங்களை மீட்கும் பணி சுமூகமாக

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)