அதிரையில் தமிழா கலைக்கூடம் நடத்திய பட்டிமன்ற நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிக்கு விருது..!

Posted by - December 22, 2021

அதிராம்பட்டினத்தில் கடந்த 20/12/2021 அன்று தமிழா கலைக்கூடம் மற்றும் கேப்டன் டிவி இணைந்து வழங்கும் புத்தாண்டு சிறப்பு பட்டிமன்றம் அதிராம்பட்டினம் சாரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மாற்றுத்திறன் நாயகன் விருது அதிரையை சேர்ந்த ஜம்ஜம் ப. அகமது அஸ்ரப் அவர்களுக்கு பட்டிமன்ற குழு சார்பாக வழங்கப்பட்டது.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)