மரண அறிவிப்பு : ஹாஜிமா ஹலிமா அம்மாள் அவர்கள்!

Posted by - December 21, 2021

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.கி.ம. மீராசாஹிபு அவர்களின் மகளும், மர்ஹூம் அ.மு.ஜு. நெய்னா தம்பியின் மனைவியும், ஹாஜி முஹம்மது ஜுனைது, அன்சாரி, மீராசாஹீபு, ஜீயாவுதின் இவர்களின் தாயாரமாகிய ஹாஜிமா ஹலிமா அம்மாள் அவர்கள் இன்று மாலை 4.30 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா நாளை காலை 8.30 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Read More

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

Posted by - December 21, 2021

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் கா.நெ.அப்துல் ரசூல் அவர்களின் மகளும், மர்ஹூம் நெ.அ.அபியான் ஷர்புதீன் அவர்களின் மனைவியும், M. அப்துல் ஜப்பார், மர்ஹூம் முஹம்மது ரபீக், மர்ஹூம் முஹம்மது ஜெமில், தமீம் அன்சாரி, ஹாஜா பகுருதீன் ஆகியோரின் மாமியாரும், நெ.அ.முகம்மது புகாரி அவர்களின் சகோதரியும், S.ஜெஹபர் அலி, ஃபைசல் முஹம்மது, நாசர் அரஃபாத் ஆகியோரின் தாயாருமாகிய கதீஜா அம்மாள் அவர்கள் இன்று காலை வபாத்தாகிவிட்டார்கள்.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)