அவசர கதியில் அதிரை நகராட்சி வார்டு மறுவரையறை! விடுமுறை தினத்தில் அறிவிப்பை வெளியிட்ட பலே அதிகாரிகள்!!

Posted by - December 20, 2021

இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளர் N M ஷேக் தாவூத் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், அதிராம்பட்டினம் பேரூராட்சியில் இருந்து நகராட்சியாக உயர்த்தப்பட்டபின் வார்டுகள் வரையறை செய்யப்படுவதாக தகவல் வந்தது. வார்டு வரைறை சம்பந்தமாக எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்புமின்றி இரகசியமாக நடத்தப்பட்டதோடு, விடுமுறை நாளான நேற்று நகராட்சி அலுவலகத்தின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. இதற்கு முன்பு வார்டு வரையறை தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது முறையான பதிலளிக்காமல் மெளனம் காத்துவிட்டு தற்போது அவசர கதியில் இன்று (20.12.2021)

Read More

வெளிநாட்டு வாழ்கைக்கு முற்றுப்புள்ளி! உள்ளூரில் தொழிலை துவங்கிய அதிரையர்!!

Posted by - December 20, 2021

அதிரையை சேர்ந்தவர் ஜஹபர் அலி. உள்ளூரில் தொழில் செய்ய வேண்டும் என சிறு வயதிலிருந்தே விருப்பம் கொண்ட இவர், குடும்ப சூழல் காரணமாக வெளிநாட்டிலேயே பல ஆண்டுகள் பணிபுரிந்தார். தற்போது வெளிநாட்டு வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அதிரை பழைய போஸ்ட் ஆஃபிஸ் சாலையில் “அஹத் ஸ்டோர்” என்ற பெயரில் புதிய கடையை தொடங்கி இருக்கிறார். இந்த கடையில் வீட்டு உபயோக பொருட்கள், மசாலா பாக்கெட்டுகள், நொறுக்குத்தீனிகள், சாக்லெட்டுகள், சிப்ஸ் பாக்கெட்டுகள், பிஸ்கட்டுகள், பூஸ்ட், ஹார்லிக்ஸ், காபி, டீத்தூள்,

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)