அதிரை பேரூராட்சி பெயர் பலகை அகற்றம்…

Posted by - December 19, 2021

அதிராம்பட்டினம் பேரூராட்சியை நகராட்சியாக மாற்ற அரசு ஆணையிட்டு பூர்வாங்க பணிகளில் முடிக்கப்பட்டது. இதனையடுத்து முதல் ஆனணயாளராக சசிகுமார் நியமிக்கப்பட்டு இருக்கிறார். அதிகாரப்பூர்வமாக பதவியேற்ற அவர் அலுவலக உள்கட்டமைப்பு பணிகளை விரைந்து முடிக்க ஆணைப் பிறப்பித்தார். அதன்படி அலுவலக நுழைவு வாயில் பெயர் பலகை நீக்கப்பட்டு அதில் நகராட்சி அலுவலகம் என எழுதபட்டு உள்ளது. பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த நகராட்சி கனவு மெய்பட்டு உள்ளதால் அதிரை நகர பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Read More

அதிரை சிறார்கள் குர்ஆன் போட்டி -பரிசளிப்பு விழா (நேரலை)

Posted by - December 19, 2021

அதிரை வாழ் அமெரிக்கர்கள் சார்பில் நடைபெற்ற இணையவழி குர்ஆன் போட்டியில் வெற்றிபெற்ற சிறார்களுக்கு அதிரை காதிர் முகைதீன் கல்லூரி கலையரங்கில் பரிசளிப்பு விழா நடைபெறுகிறது அதன் நேரலை காட்சிகளை பின்வரும் நிரலியை சொடுக்கி காணலாம்.

Read More

அதிரையில் துவங்கிய இல்லம் தேடி கல்வித் திட்டம்..!!

Posted by - December 19, 2021

தமிழக அரசின் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் நேற்று மாலை 4.30 மணி அளவில் அதிராம்பட்டினத்தில் முத்தம்மாள் தெருவில் உள்ள சமுதாய கூடத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர் கஸ்தூரி, திவ்யா, அஞ்சுகம், சத்தியா ஆகிய ஆசிரியர் முன்னிலையில் அதிராம்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி எண் (2)பள்ளியின் ஆசிரியர்கள் நேற்று முதல் நாள் வகுப்புகளை துவக்கி வைத்தனர் .இதில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்கள் மிகவும் உற்சாகத்துடன்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)