ஹெலிகாப்டரில் பறக்கும் அதிரையர்!! (வீடியோ)

Posted by - December 18, 2021

அதிரை நடுத்தெருவை சேர்ந்தவர் யூசுப். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வரும் இவர், அந்நாட்டு பழக்கவழக்கங்களை வீடியோவாக எடுத்து தனது யூடியூப் சேனலில் பதிவிட்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக ஹெலிகாப்டரில் தான் பயணித்ததை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வீடியோவை காண்க…

Read More

மரண அறிவிப்பு : ஹாஜி N. அப்துல் அஜீஸ் அவர்கள்!

Posted by - December 18, 2021

புதுத் தெரு வடபுறத்தை சேர்ந்த மர்ஹூம் நெ.மு.க. நெய்னா முஹம்மது (நெ மரைக்காயர்) அவர்களுடைய மகனும், மர்ஹூம் கமால், மர்ஹூம் புஹாரி, அப்துல் ரசீத், முகமது முஹைதீன், முகமது இக்பால் ஆகியோருடைய சகோதரரும், முஹம்மத் இர்ஷாத் உடைய தகப்பனாரும், M.A. அப்துல் காதர், மர்ஹூம் அ.மு. முஹமது சாலிஹ், A.G. முஹம்மது சம்சுத்தீன், M.M.அப்துல் காதர், லெ.மு.செ. நெய்னாதம்பி ஆகியோரின் மாமனாருமாகியஹாஜி N. அப்துல் அஜீஸ் அவர்கள் புதுத்தெரு வடபுறம் இல்லத்தில் இன்று அதிகாலை வஃபாத்தாகி விட்டார்கள்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)