அதிரை: பிட்டுபடம் பாக்குறோம் – பாலகனின் பகீர் வாக்குமூலம்!!
அதிராம்பட்டினம் பிரதான பகுதியை சேர்ந்தவர்கள் காமில்-பாமில் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). நண்பர்களான இருவருக்கும் தலா 8 வயதிருக்கும். இருவரும் அப்பகுதியில் உள்ள கருவங்காட்டிற்கு பகல் வேளைகளில் செல்வது வாடிக்கையாக இருந்துள்ளது. இதனை அவதானித்த அப்பகுதி சமூக ஆர்வலர்கள் சிலர் இச்சிறுவர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்தனர். சிறுவர்களை ஃபாலோ செய்த சமூக ஆர்வல இளைஞர்கள் பொறிவைத்து பிடித்தனர். அப்போது அச்சிறுவர்கள் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை அளிக்கிறது. அதாவது… டேய் என்னாடா பன்னுறீங்க? கேம் விளையாடுறோம் காக்கா…. பொய் சொல்லாதீங்கடா….. டேய் பாமில்…நீ