சிறைவாசிகளை விடுதலை செய்க!அதிரையில் இருந்து பறந்த அதிக மனுக்கள் !!
அண்ணா பிறந்த நாளையொட்டி 700 சிறைக்கைதிகள் விடுதலை செய்ய ஏதுவாக முக ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆனை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதன் பிரகாரம் நீண்ட நாட்களாக விசாரனை கைதிகளாகவே சிறைவாசம் அனுபவிக்கும் இஸ்லாமியர்கள் குறித்த பட்டியல் இல்லை. இதனால் விரக்தி அடைந்த சிறைவாசிகள் குடும்பத்தினர் போராட்டத்தை முன்னெடுத்தனர். இதனால் சமுதாய அமைப்பினர் சிறைவாசிகளின் விடுதலை குறித்து பேசும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த நிலையில் மக்களை தேடி முதல்வர் என்ற நிகழ்வு தமிழகம் முழுவதும் அமைச்சர்களை நியமித்து