மரண அறிவிப்பு : V.K.M. நைனா முஹம்மது அவர்கள்!

Posted by - December 11, 2021

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் V.K.ஹபீப் முகமது அவர்களின் மகனும், மர்ஹூம் அ.கா. அமீனா மரக்காயர் அவர்களின் மருமகனும்,மர்ஹூம் அ.கா.அகமது கபீர் அவர்களின் மச்சானும், முஹம்மது உசேன், மர்ஹூம் S.புகாரி ஆகியோரின் மாமனாரும், சகாபுதீன், நியாஸ் கான் ஆகியோரின் தகப்பனாருமாகிய V. K.M. நைனா முஹம்மது அவர்கள் புதுப்பட்டினம் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம்  11.12.2021 இன்று மாலை 5 மணி அளவில் புதுப்பட்டினம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Read More

அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு சிறப்பு இருதய மருத்துவர் வருகை!!

Posted by - December 11, 2021

அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு மாதந்தோறும் சிறப்பு மருத்துவர்கள் வருகை தந்து பல சிகிச்சைகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நாளை (12.12.2021) ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை நீண்டகால அனுபவமிக்க இருதய நோய் சிறப்பு மருத்துவர் டாக்டர் K.முத்துசெல்வன் M.D., DM (Cardio) வருகை தர உள்ளார்.இந்த இருதய மருத்துவ முகாமில், இருதய நோய் சிகிச்சைகளும், ஆலோசனைகளும் அளிக்கப்பட உள்ளது.மேலதிக மற்றும் முன்பதிவுகளுக்குசெல்: 94862 42324,டெலிபோன்: (04373

Read More

அதிரை மக்களை தேடி முதல்வர் ! குறைதீர் நிகழ்ச்சியில் அமைச்சர் பங்கேற்கிறார் !!

Posted by - December 11, 2021

தமிழக அரசு பொறுப்பேற்றவுடன், நல்ல பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் ஒரு பகுதியாக மக்களை தேடி முதல்வர் என்ற குறைதீர் சிறப்பு முகாமை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்த முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பகுதி வாரியாக செயல்படுத்தப்படும் இத்திட்டத்திற்கு கல்வி துறையமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியை நியமித்து உத்தரவிட்டார். அதன்படி வருகின்ற 13-12-2021 அன்று நண்பகல் 12 மணிக்கு லாவண்யா திருமண மகாலில் நடைபெறும் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்று மனுக்களை பெறுகிறார். பெறப்படும்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)