கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ.50,000 இழப்பீடு : ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

Posted by - December 9, 2021

கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு 50,000 ரூபாய் நிவரணம் வழங்கும் வகையில் அரசாணை வெளியிட்டுள்ளது. இதை எப்படி விண்ணப்பிப்பது யாரெல்லாம் பெற முடியும். எப்படி பெறுவது என்பதை அறிந்து கொள்வோம்.  கொரோனா தொற்று பாதித்து மற்றும் தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உடனடியாக நிவாரணம் வழங்க அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த

Read More

அதிரையில் தொடங்கும் உள்ளாட்சி போர் ! யாருக்கு எந்த வார்டு? உத்தேச முடிவுகள் !!

Posted by - December 9, 2021

அதிராம்பட்டினம் நகர உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்த பணிகளை அந்தந்த கட்சி பிரமுகர்கள் கையாண்டு வருகிறார்கள். உள்ளாட்சி பதவிகளுக்கு விரைவில் தேர்தல் நடத்த இருப்பதாக வெளியான தகவலை அடுத்து அனைத்து கட்சி நிர்வாகிகளும் பம்பரமாக சுழன்று வருகிறார்கள். இந்த நிலையில் கும்பகோணம், அதிராம்பட்டினம் நகர விரிவாக்க பணியின் காரணமாக தேர்தல் தள்ளிபோகும் வாய்ப்பு உருவாகி இருந்தாலும் சில வார்டுகளில் துண்டு போட்டு வைக்கும் பணிகளை கவுன்சிலர் பதவிக்கு காத்திருக்கும் நபர்கள் செய்து வருகிறார்கள். அதன்படி முக்கிய பிரமுகர்கள் வசிக்கும்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)