குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து : முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் பலி!

Posted by - December 8, 2021

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே இன்று முற்பகல் நிகழ்ந்த விமான விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை சூலூர் விமானப் படை தளத்தில் இருந்து குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்துக்கு இன்று காலை பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர்

Read More

மரண அறிவிப்பு : அஹமது சரிபா அவர்கள்!

Posted by - December 8, 2021

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் ப.வா.மு. முஹம்மத் அப்துல் காதர் அவர்களின் மகளும், மர்ஹூம் அ.கா. முகம்மது மீராசாகிப் அவர்களின் மனைவியும், மர்ஹூம் ப.வா.மு. ஹாஜா அலாவுதீன் அவர்களின் சகோதரியும், மர்ஹூம் சாகுல் ஹமீது, பக்கீர் முஹம்மது, கமால், முகைதீன் சாஹிப், மர்ஹூம் ஜாகிர் உசேன் ஆகியோரின் மாமியாரும், மர்ஹூம் அ.கா. ஜபருல்லா, அ.கா.முஹம்மது நூஹ், மர்ஹூம் அ.கா. அப்துல் ஜப்பார், அ.கா. ஜஹபர் அலி ஆகியோரின் தாயாருமாகிய அஹமது சரிபா அவர்கள் இன்று காலை 9 மணி

Read More

அதிரை: பள்ளியில் சூழ்ந்த மழை நீரை அகற்ற வேண்டும் !

Posted by - December 8, 2021

அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். சமீபத்தில் பெய்த தொடர் கன மழையினால் பள்ளியின் வகுப்பறைகளை மழை நீர் சூழ்ந்தது. இதனை தற்காலிக நடவடிக்கையாக அவ்வப்போது மோட்டார் உதவியுடன் நீரை வெளியேற்றி வந்தனர். இந்த நிலையில் கடைசியாக பெய்த மழை நீரை அகற்றமால் அப்படியே தேங்கி நிற்கிறது. பள்ளியின் பின்புறம் உள்ள வடிகாலை தூர்வாரி செப்பனிட்டு முறையாக வடிகால் வசதி செய்து தர பல

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)