அதிரை ததஜ சார்பில் டெங்கு ஒழிப்பு முகாம் !

Posted by - December 4, 2021

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மற்றும் அதிரை அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய டெங்கு விழிப்புணர்வு முகாம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. முகாமினை மாவட்ட தலைவர் ராஜிக் முஹம்மது துவக்கி வைத்தார் மக்களுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்வை ஏற்படுத்தி உள்ளதாக அதிரை நகர ததஜ கிளை ஒன்று மற்றும் இரண்டுடின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Read More

மரண அறிவிப்பு : M.S.ஹாஜாஷரிபு அவர்கள்!

Posted by - December 4, 2021

அதிராம்பட்டினம் அல்அமின் ஜாமிஆ பஸ் ஸ்டாண்ட் பள்ளிவாசல் அருகில் உள்ள சாயககாரத்தெருவை சேர்ந்த மர்ஹும் M.முகம்மது சரிபு சார் அவர்களின் மகனும். முகம்மது இர்ஃபான், முகம்மது சக்கீல் இவர்களின் தகப்பனாருமாகிய M.S.ஹாஜாஷரிபு (KMBoys ஸ்கூல் கிளார்க்) அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன், அன்னாரின் ஜனாஸா இன்ஷாஅல்லாஹ் இன்று லுஹர் தொழுதவுடன் தக்வாபள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)