பட்டுக்கோட்டையை பின்பற்றுமா அதிரை நகராட்சி?

Posted by - December 3, 2021

அதிராம்பட்டினம் நகர எல்லைகுட்பட்ட பகுதியான சேது சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இரவு நேரங்களில் வாகன போக்குவரத்து சற்று கூடுதலாகவே காணப்படும். இந்த நிலையில் அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் அவ்வப்போது சாலை விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து எத்தனையோ எச்சரிக்கைகளை நகராட்சி நிர்வாகம் விடுத்தும் மாட்டின் உரிமையாளர்கள் கண்டு கொள்வதே இல்லை. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகுந்த துயரத்திற்கு ஆளாகி வருகிறார்கள். இதே போன்ற ஒரு இன்னல்களை சந்தித்து

Read More

அதிரை பைத்துல்மால் அமைப்பின் நவம்பர் மாத மாதாந்திர ஆலோசனை கூட்டம் ! (படங்கள் & தீர்மானங்கள்) 

Posted by - December 3, 2021

அதிராம்பட்டினம் பைத்துல்மால் சேவை அமைப்பின் நவம்பர் மாத மாதாந்திரக் கூட்டம், அவ்வமைப்பின் தலைவர் பேராசிரியர் ஹாஜி எஸ்.பரக்கத் அவர்களின் தலைமையில், அதன் அலுவலகத்தில் (30-11-2021) அன்று  நடைபெற்றது. இக்கூட்டத்தில், அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினர் மற்றும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.படங்கள்: தீர்மானங்கள்:

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)