அதிரை : வழுவிழந்த கட்டிடம் !சமூக ஆர்வலரின் தொடர் முயற்சியால் முடிவுக்கு வந்தன!
அதிராம்பட்டினம் முத்தமாள் தெருவில் முன்பொரு காலத்தில் இயங்கி வந்த நூல் நுகர்வோர் கட்டிடம் நபார்டு வங்கியின் உதவியுடன் கட்டிடமாக கட்டப்பட்டு இயங்கி வந்தன. காலப்போக்கில் பயனற்று போன இக்கட்டிடத்தில் சத்துணவு கூடம்,அங்கன் வாடி இயங்கின இந்த நிலையில் மிகவும் பலவீனம் அடைந்து சிதிலமடைந்த இக்கட்டிடம் எந்நேரமும் இடிந்து விழும் நிலையில் இருப்பதை கவனத்தில் கொண்ட அப்பகுதி சமூக ஆர்வலர்கள் சிலர் தொடர் முயற்சி மேற் கொண்டனர். நபார்டு வங்கி உதவியுடன் கட்டப்பட்ட இக்கட்டிடத்தை அகற்ற பல்வேறு சட்ட