மரண அறிவிப்பு : ஹாஜி. முஹம்மது மீராசாகிப் அவர்கள்!
மரண அறிவிப்பு : மர்ஹும் அஹமது இபுராஹீம் ஹாஜியார் அவர்களின் மகனும், அ.இ. ஷேக் முஹம்மது ஹாஜியார், மர்ஹும் அ.இ. அப்துல் ரஹ்மான் ஆகியோரின் தம்பியும், ஹாஜி அ.இ. அப்துல் ரஸாக் அவர்களின் மூத்த சகோதரரும், மர்ஹும் ஹாஜி M. S. ஜமாலுதீன், ஹாஜி M. S. தாஜுதீன், மர்ஹும் ஹாஜி M.S. முகைதீன், ஹாஜி M. S சஹாபுத்தீன், ஹாஜி M. S. சைபுத்தீன், ஹாஜி M. S. நிஸாமுத்தீன் ஆகியோரின் மச்சானும், ஹாஜி. M.