மரண அறிவிப்பு: M.A.C. ஆயிஷா அம்மாள் அவர்கள்!

Posted by - November 29, 2021

அதிராம்பட்டினம் மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M.M. சாலிஹ் மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் M.A.C. நெய்னா முஹம்மது அவர்களின் மனைவியும், மர்ஹூம் அப்துல் ஜப்பார், ஜமால் முஹம்மது ஆகியோரின் சகோதரியும், மர்ஹூம் M.S. நிஜாம் முஹம்மத், மர்ஹூம் V.T. அப்துல் ரஜாக், M.A.C. செய்யது இப்ராகிம், N.M. சாகுல் ஹமீது ஆகியோரின் மாமியாரும், M.A.C. முகைதீன் அப்துல் காதர், M.A.C. அப்துல் சலாம், M.A.C. ஜாகிர் உசேன் ஆகியோரின் தாயாருமாகிய M.A.C. ஆயிஷா அம்மாள் அவர்கள் இன்று

Read More

அச்சுறுத்தும் ஓமிக்ரான்.. தமிழக விமான நிலையங்களில் கடும் கட்டுப்பாடுகள்!

Posted by - November 29, 2021

ஓமிக்ரான் உருமாறிய கொரோனா காரணமாக அதிக ஆபத்தான 12 நாடுகளில் இருந்து தமிழ்நாடு வரும் சர்வதேச விமான பயணிகளுக்குத் தமிழ்நாடு சுகாதார துறை பல புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பது பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது. ஆல்பா, டெல்டா போன்ற உருமாறிய கொரோனா வைரஸ்கள் தான் முந்தைய அலைகளை ஏற்படுத்தின. இதனால் உருமாறிய கொரோனா வைரஸ்களை உலக நாடுகள் எச்சரிக்கையுடனேயே கையாள்கின்றன. இந்தச் சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன் தென்னாப்பிரிக்காவில்

Read More

மரண அறிவிப்பு – மஜ்பா ஹாஜி ஜஃபருல்லா அவர்கள்!

Posted by - November 29, 2021

அதிராம்பட்டினத்தை சேர்ந்த அ.மு.க.மஹ்மூது மரைக்காயர் அவர்களுடைய மகனும், மர்ஹும் மஜ்பா அப்துல் கபூர், மர்ஹும் பஜ்லுல் ஹக், மர்ஹும் அஸ்ரப் அலி ஆகியோரிகளின் சகோதரரும், மர்ஹும் அஜ்மல்கான் மற்றும் நிஹ்மத்துல்லாஹ் ஆகியோரின் மாமனாரும். ஜம்ருத் முஹம்மத், வழக்கறிஞர் ஜஸீம் முஹம்மத், மர்ஹும் M.J. மகமூத் ஆகியோரின் தகப்பனாருமாகிய மஜ்பா ஹாஜி.ஜஃபருல்லா அவர்கள் இன்று காலை வஃப்பாத்தாகி விட்டார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.அன்னாரின் ஜனாஸா இன்று லுஹர் தொழுகைக்கு பிறகு சென்னை மன்னடி மஸ்ஜிதே மஃமூர்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)