கொட்டும் கனமழை – தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

Posted by - November 25, 2021

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதிலும் சென்னையிலும், தென்கோடி மாவட்டமான கன்னியாகுமரியிலும் பேய் மழை வெளுத்து வாங்கியது. இதனால் சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டன. நாகர்கோவில், அதன் சுற்றுப்புற பல்வேறு பகுதிகளிலும் மழை வெள்ளம் பலத்த சேதத்தை உண்டு பண்ணியது. டெல்டா மாவட்டங்கள், கொங்கு மண்டலம் என பல இடங்களிலும் நல்ல மழை கொட்டியது. கடந்த சில நாட்களாக

Read More

மரண அறிவிப்பு : சம்சுதீன் அவர்கள்!

Posted by - November 25, 2021

நடுத்தெரு மேல்புறம் அஜ்மீர் ஸ்டோர் குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் மு.அ அசனா மரைக்காயர் அவர்களின் பேரனும், ஹாஜி ஹிதாயத்துல்லாஹ் அவர்களின் மைத்துனரும், ஹாஜி மு.அ அபுல் ஹசன் அவர்களின் மகனுமாகிய சம்சுதீன் அவர்கள் நேற்றிரவு வஃபாத்தாகி விட்டார்கள். அன்னாரின் ஜனாசா இன்று காலை 10 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக..

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)