இனி டெபிட் கார்டு அவசியமில்லை.. டெபிட் கார்டு இல்லாமலேயே ATMல் பணம் எடுக்கலாம்..!
பலருக்கும் இந்த அனுபவம் இருக்கலாம். ஏடிஎம்மில் பணம் எடுக்க செல்வோம். ஆனால் டெபிட் கார்டை வீட்டிலேயே வைத்து விட்டு வந்திருப்போம். இதற்காக மீண்டும் ஒரு அலைச்சல், அதன் பின்னர் இரண்டு வேலையாக செய்திருக்கலாம். ஆனால் இனி அப்படி அலைய வேண்டிய அவசியமில்லை. இனி டெபிட் கார்டு இல்லாமலேயே எடுத்துக் கொள்ளலாம்.தொழில்நுட்பம் வளர வளர வங்கித் துறையில் பல மாற்றங்கள் இருந்து வருகின்றன. ஒரு காலகட்டத்தில் பணம் எடுக்க வேண்டும் என்றால் வங்கிகளுக்கு சென்று கால்கடுக்க நின்ற காலம்