அதிரை கல்லூரியில் ஆன்மீக பெருவிழா ! மாநிலங்களவை எம்பி கலந்துக் கொண்டார் !

Posted by - November 15, 2021

காதிர்முகைதீன் கல்லூரியின் மீலாது நபி விழா கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் புதுக்கோட்டை அப்துல்லாஹ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது பெருமானாரின் புகழ்பாடும் இத்தருணத்தில் ஆன்மிகமும் அரசியலும் வெவ்வேறு அல்ல ஆன்மீக பாதையில் அரசியலில் பயணிக்க முஹம்மது நபியவர்கள் ஏராளமான சான்றுகளை விட்டு சென்றுள்ளார் என்றும் இன்றைய இளைஞர்கள் ஆன்மீக வழி நின்று அரசியல் செய்ய முன் வர வேண்டும் என கேட்டு கொண்டார். கல்லாகட்டும் கல்லூரிகளை கண்டிருக்கிறேன் ஆனால் ஒரு ஆன்மிக

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)