வலைகுடா நாடுகளில் உணரப்பட்ட நில நடுக்கம் ! ரிக்டர் அளவுகோலில் 6.3ஆக பதிவு !!
அமீரகம் உள்ளிட்ட வலைகுடா நாடுகளில் சற்றுமுன்னர் நில நடுக்கம் ஏற்பட்டது. பஹ்ரைன்,கத்தார்,ஆஃப்கானிஸ்தான் ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் நில நடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ரிகடர் அளவு கோலில் 6.3 ஆக பதிவாகி உள்ளதாக உலக புவி நிலை ஆய்வு மையம் சற்றுமுன்னர் யெரிவித்தது. இந்த நில நடுக்காத்தால் எந்த வித அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.