அதிரையில் தொடரும் மழை ! பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் !!

Posted by - November 9, 2021

தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் கனமழையினால் பள்ளத்தாக்கான பகுதிகள் நீர் நிரம்பி காட்சியளிக்கிறது. குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழை நீரை அகற்ற மாவட்ட நிர்வாகமும் போர்கால அடிப்படையில் களம் கண்டு வருகிறது. இந்த நிலையில் அதிராமட்டினம் அரிமா சங்கம், அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள் என பல்வேறு தரப்பினர் பேரிடர் மீட்புக்கு தயார் நிலையில் இருக்கிறார்கள். இது தவிர பேரூராட்சி சார்பில் செயல் அலுவலர் புயல் பாதுகாப்பு மையத்தை தயார் நிலையில் வைத்யிருப்பதாக தெரிவித்துள்ளார். கன மழையின்

Read More

அதிரையில் உடையும் நிலையில் குளம் ! 600 குடும்பங்களின் நிலை என்ன?

Posted by - November 9, 2021

அதிராம்பட்டினம் ஏரிபுறக்கரை பஞ்சாயத்திற்கு உட்பட்ட செடியன் குளம் மழை நீரால் நிரம்பி வலிகிறது. தொடர் மழையின் காரணமாக இக்குளத்திற்கு வரும் நீர் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இந்த நிலையில் இந்த குளத்தில் இருந்து வெளியாகும் உபரி நீர் செல்லும் கால்வாய்கள் முற்றிலும் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு நீர் செல்ல வழி இல்லாமாகிவிட்டது. இதனால் அக்குளம் உடந்து நீர் வெளியேரினால் அருகில் உள்ள தாழ்வான பகுதியான நண்டுவெட்டு குப்பம் எனும் பிலால் நகரில் வசிக்கும் குடும்பங்களின் நிலை வெகுவாக பாதிக்கும் நிலை

Read More

அதிரையில் வண்டியை மறித்து தாக்கிய கும்பல்! ஒருவர் படுகாயம்!!

Posted by - November 9, 2021

அதிரை அடுத்த புதுப்பட்டினத்தை சேர்ந்த முகமது பஷீர், பழைய அட்டைப்பெட்டிகளை சேகரித்து விற்பனை செய்யும் தொழில்புரிந்து வருகிறார். இவர் வழக்கம்போல் நாகப்பட்டினம் உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று டாடா ஏஸ் வண்டியில் பழைய அட்டைப்பெட்டிகளை சேகரித்துவிட்டு சொந்த ஊர் திரும்பியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் தம்பிக்கோட்டை அருகே  வந்தபோது இருசக்கர வாகனம் ஒன்று திடீரென கிழக்கு கடற்கரை சாலையில் ஏறியபோது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. உடனே வண்டியை நிறுத்தியபோது அங்கே இருந்த சிலர் ஆக்ரோஷமாக கத்திக்கொண்டு பஷீரை தாக்க

Read More

2 நாட்களுக்கு அதிகனமழை.. சென்னை, டெல்டாவில் வெளுத்துவாங்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!

Posted by - November 9, 2021

வங்கக் கடலில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெருவதன் காரணமாக நவம்பர் 10,11ஆம் தேதிகளில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சென்னை, கடலூர், டெல்டா மாவட்டங்களில் 20 செமீ அளவிற்கு மழை பதிவாக வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். தென்கிழக்கு வங்ககடல் முதல் தமிழக கடலோரப் பகுதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. நாளை தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)