அதிரையின் ஆளுமைகளை சந்தித்த ஹாஜா கனி..!
தமிழ் நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக மாநில செயலாளரும், அதிரை காதிர் முகைதீன் கல்லூரியின் முன்னால் மாணவருமான முனைவர் ஹாஜா கனி நிகழ்வொன்றில் கலந்து கொள்ள அதிராம்பட்டினம் வந்தார். முன்னதாக அதிரை வந்த ஹாஜா கனியை நகர தமுமுக, மமக நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் அதிராம்பட்டினத்தில் அரசியல், சமூக தொண்டில் அக்கரை செலுத்திய ஆளுமைகளை சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அதில் நகர முஸ்லீம் லீக்கின் முன்னால் தலைவர் டாக்டர் முஹம்மது சாலீஹ் அவர்களை சந்தித்து நலம்