மரண அறிவிப்பு : மரைக்காயர் பள்ளி முன்னாள் பிலால் ஹாஜி நெ.மு. நெய்னா அப்துல் வஹாப் அவர்கள்!

Posted by - November 6, 2021

மரண அறிவிப்பு :அதிராம்பட்டினம் நடுத்தெருவைச் சேர்ந்த ஜஹபர் அலி, அப்பாதுரை ஜமால் ஆகியோரின் தகப்பனாரரும், மரைக்காயர் பள்ளியின் முன்னாள் பிலாலுமான ஹாஜி நெ.மு. நெய்னா அப்துல் வஹாப் அவர்கள் புதுஆலடித்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜனாஸா இன்று சனிக்கிழமை காலை 11 மணி அளவில் மரைக்காயர் பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)