அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் நடவடிக்கை எடுக்குமா?

Posted by - November 2, 2021

அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை ஊராட்சிஆதம் நகர் ( MSM லேன்,எல்லைக்கு உட்பட்ட KSA லேன், ஷப்னம் லேன் மற்றும் மஸ்னி கார்டன் பகுதியில் தவ்ஹீத் லேன் ,அவலநிலை தற்போது மழை காலங்கள் என்பதால் தெரு சாலை மற்றும் குறுக்கு சாலையில் மக்கள் யாரும் செல்ல முடியாத அளவுக்கு மழை நீர் மற்றும் கழிவுநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. மழை நீர் மற்றும் கழிவுநீர் கொசு உற்பத்தி அதிகமாகி உள்ளது. சுற்றுப்புற சுகாதாரமும் சீர்கேடு அடைந்துள்ளது.மழை நீர் மற்றும்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)