விடுதலை எப்போது? விடியலின் தலைவரை சந்தித்த சமுதாய தலைவர்கள் !

Posted by - November 30, 2021

தமிழக சிறைகளில் உள்ள 700 கைதிகளை அண்ணா பிறந்த நாளையொட்டி விடுதலைக்கு வழிவகை செய்யும் அரசாணையை சமீபத்தில் அரசு வெளியிட்டது. அதில் இஸ்லாமிய சிறைவாசிகளும் இருப்பார்கள் என்ற நம்பிக்கையை தகர்த்து உள்ளதாக இஸ்லாமிய தலைவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். சமூக வலைத்தளங்களில் இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலையில் அரசு பாரபட்சம் கூட்டுகிறது என நெட்டிசன்கள் எழுதி வருகிறார்கள். இதனால் திமுக அரசுக்கு ஆதரவு அளித்த இஸ்லாமிய கட்சிகளுக்கு நெருக்கடி நீடித்தது. இதனால் களத்தில் இறங்கிய அனைத்து இஸ்லாமிய

Read More

மரண அறிவிப்பு: M.A.C. ஆயிஷா அம்மாள் அவர்கள்!

Posted by - November 29, 2021

அதிராம்பட்டினம் மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M.M. சாலிஹ் மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் M.A.C. நெய்னா முஹம்மது அவர்களின் மனைவியும், மர்ஹூம் அப்துல் ஜப்பார், ஜமால் முஹம்மது ஆகியோரின் சகோதரியும், மர்ஹூம் M.S. நிஜாம் முஹம்மத், மர்ஹூம் V.T. அப்துல் ரஜாக், M.A.C. செய்யது இப்ராகிம், N.M. சாகுல் ஹமீது ஆகியோரின் மாமியாரும், M.A.C. முகைதீன் அப்துல் காதர், M.A.C. அப்துல் சலாம், M.A.C. ஜாகிர் உசேன் ஆகியோரின் தாயாருமாகிய M.A.C. ஆயிஷா அம்மாள் அவர்கள் இன்று

Read More

அச்சுறுத்தும் ஓமிக்ரான்.. தமிழக விமான நிலையங்களில் கடும் கட்டுப்பாடுகள்!

Posted by - November 29, 2021

ஓமிக்ரான் உருமாறிய கொரோனா காரணமாக அதிக ஆபத்தான 12 நாடுகளில் இருந்து தமிழ்நாடு வரும் சர்வதேச விமான பயணிகளுக்குத் தமிழ்நாடு சுகாதார துறை பல புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பது பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது. ஆல்பா, டெல்டா போன்ற உருமாறிய கொரோனா வைரஸ்கள் தான் முந்தைய அலைகளை ஏற்படுத்தின. இதனால் உருமாறிய கொரோனா வைரஸ்களை உலக நாடுகள் எச்சரிக்கையுடனேயே கையாள்கின்றன. இந்தச் சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன் தென்னாப்பிரிக்காவில்

Read More

மரண அறிவிப்பு – மஜ்பா ஹாஜி ஜஃபருல்லா அவர்கள்!

Posted by - November 29, 2021

அதிராம்பட்டினத்தை சேர்ந்த அ.மு.க.மஹ்மூது மரைக்காயர் அவர்களுடைய மகனும், மர்ஹும் மஜ்பா அப்துல் கபூர், மர்ஹும் பஜ்லுல் ஹக், மர்ஹும் அஸ்ரப் அலி ஆகியோரிகளின் சகோதரரும், மர்ஹும் அஜ்மல்கான் மற்றும் நிஹ்மத்துல்லாஹ் ஆகியோரின் மாமனாரும். ஜம்ருத் முஹம்மத், வழக்கறிஞர் ஜஸீம் முஹம்மத், மர்ஹும் M.J. மகமூத் ஆகியோரின் தகப்பனாருமாகிய மஜ்பா ஹாஜி.ஜஃபருல்லா அவர்கள் இன்று காலை வஃப்பாத்தாகி விட்டார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.அன்னாரின் ஜனாஸா இன்று லுஹர் தொழுகைக்கு பிறகு சென்னை மன்னடி மஸ்ஜிதே மஃமூர்

Read More

மரண அறிவிப்பு : ராஜிக் அகமது அவர்கள்!

Posted by - November 28, 2021

அதிராம்பட்டினம் தரகர் தெருவைத் சேர்ந்த மர்ஹீம் அஹமது ஹாஜா லெப்பை அவர்களின் பேரனும், மர்ஹீம் ஜெக்கரியா லெப்பை அவர்களின் மகனும், மர்ஹீம் கோடையிடி காசிம் அவர்களின் மருமகனும், மர்ஹீம் பாரூக் லெப்பை அன்வர் ஆலிம் இவர்களின் மருமகனும், அப்துல் முனாப், மர்ஹீம் அபூபக்கர், அப்துல் வஹாப் இவர்களின் மச்சானும், முகமது ஜியாவுதீன் அவர்களின் சகலையும், முகமது அலி, பைஷல் அஹமது, அப்துல் ரஹ்மான், இம்ரான் ஆஷிக் இவர்களின் மாமாவும், அப்பாஸ் அலி அக்ரம் இவர்களின் பெரியப்பாவும், அஹமது

Read More

கொட்டும் கனமழை – தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

Posted by - November 25, 2021

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதிலும் சென்னையிலும், தென்கோடி மாவட்டமான கன்னியாகுமரியிலும் பேய் மழை வெளுத்து வாங்கியது. இதனால் சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டன. நாகர்கோவில், அதன் சுற்றுப்புற பல்வேறு பகுதிகளிலும் மழை வெள்ளம் பலத்த சேதத்தை உண்டு பண்ணியது. டெல்டா மாவட்டங்கள், கொங்கு மண்டலம் என பல இடங்களிலும் நல்ல மழை கொட்டியது. கடந்த சில நாட்களாக

Read More

மரண அறிவிப்பு : சம்சுதீன் அவர்கள்!

Posted by - November 25, 2021

நடுத்தெரு மேல்புறம் அஜ்மீர் ஸ்டோர் குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் மு.அ அசனா மரைக்காயர் அவர்களின் பேரனும், ஹாஜி ஹிதாயத்துல்லாஹ் அவர்களின் மைத்துனரும், ஹாஜி மு.அ அபுல் ஹசன் அவர்களின் மகனுமாகிய சம்சுதீன் அவர்கள் நேற்றிரவு வஃபாத்தாகி விட்டார்கள். அன்னாரின் ஜனாசா இன்று காலை 10 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக..

Read More

சான்றிதழ்களுக்கு ஜி.எஸ்.டி கட்டணம் – அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய அறிவிப்பு!

Posted by - November 24, 2021

ஜி.எஸ்.டி. எனும் சரக்கு மற்றும் சேவை வரியை அனைத்து விஷயங்களிலும் புகுத்தியிருக்கிறது ஒன்றிய அரசு. இந்த நிலையில், கல்வியிலும் ஜி.எஸ்.டி.யை கொண்டுவந்துள்ளது தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அண்ணா பல்கலைக்கழகம். இனி, பொறியியல் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் தங்களுக்கான சான்றிதழ்களைப் பெறுவதற்கு ஜி.எஸ்.டி. கட்டணமாக 18 சதவீதம் செலுத்த வேண்டும் என அறிவித்திருக்கிறது. இதுகுறித்து அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார் அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் கட்டுப்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கடேசன். அவர் அனுப்பியுள்ள அறிக்கையில், “அண்ணா

Read More

மரண அறிவிப்பு : ஹாஜிமா உம்மல் ஃபரீதா அவர்கள்!

Posted by - November 24, 2021

மர்ஹூம் அரபு மரைக்கார் அவர்களுடைய இளைய மகளும், மர்ஹூம் A M S சம்சுதீன் ஹாஜியார் அவர்களுடைய சகோதரியும், ஜுனைத் ஹாஜியார் அவர்களுடைய மனைவியும், ஃபைஜுதீன், காமில், ஹாசிம் ஆகியோரின் தாயாரும், அரபுதீன் அவர்களுடைய மாமியாருமாகிய ஹாஜிமா உம்மல் ஃபரீதா அவர்கள் இன்று அதிகாலை 4 மணி அளவில் செக்கடி மேடு இல்லத்தில் காலமாகிவிட்டார்கள் அன்னாரின் ஜனாஷா இன்ஷா அல்லாஹ் இன்று இஷா தொழுகைக்கு பின் தக்வா பள்ளி மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு

Read More

பாலு கேஸ் ஏஜென்ஸின் அறிவிப்பு..!

Posted by - November 22, 2021

கடந்த வாரம் மழை பெய்ததன் காரணமாக, அலுவலகத்தில் போன் செய்து கேஸ் பதிவு செய்யும் எண்ணானது. பழுதாகி விட்ட காரணத்தால், கீழ்கண்ட மூன்று எண்களில் ஏதாவது ஒன்றில் தொடர்பு செய்து, தங்களின் கேஸ் பதிவுகளை பதிந்துக் கொள்ளலாம். தங்களுக்கு சிரமம் ஏற்படாமல் இருக்க கீழ்கண்ட முறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளோம். அதை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். மிக முக்கியம் வீட்டில் உள்ள தாய்மார்களுக்கு செய்தி :கேஸ் சிலிண்டர் வந்தவுடன், அதன் மேல் உள்ள “சீல்” லை பிரித்து

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)