அதிரையில் நாளை மின்தடை!

Posted by - October 27, 2021

அதிராம்பட்டினம் மின்சார வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : மதுக்கூர் துணை மின் பகிர்மான தடத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை(28/10/2021) காலை 10 மணி முதல் 5 மணி வரை அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, மூத்தாக்குறிச்சி, தாமரங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்படுகிறது. எனவே மின்சாரம் சார்ந்த பணிகளை முன் கூட்டியே செய்து கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

Read More

அதிரையின் நேரம் ஆரம்பமாகிவிட்டது! DAY TYM…

Posted by - October 27, 2021

அதிராம்பட்டினம் பேருந்து நிலையம்,அண்ணா சிலை பின்புறம் புதிதாக துவங்கப்பட்டுள்ள DAYTYM என்ற போட்டோ கிராஃபி நிறுவனம் இயங்கி வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறார்கள். பாஸ்போர்ட் சைஸ் போட்டோஸ்,விசா ஸ்டாம்பிங் போடோஸ்,திருமண,சுப வைபவங்கள் போட்டோஸ்,ஆல்பம் இது தவிர வணிக நிறுவனங்களுக்காண விளம்பர பேனர்கள்,விசிட்டிங் கார்டு நோட்டீஸ், பாம்ப்லெட்ஸ் உள்ளிட்ட அனைத்து பிரிண்ட்டிங் தேவைகளையும் கச்சிதமாகவும் நேர்த்தியாகவும் செய்து தரப்படும். முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த நிறுவனத்தில் தாங்கள் கண் எதிரிலேயே வடிவமைப்பு தேர்வை செய்து கொள்ள அழைக்கிறது. டே

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)