எஸ்டிபிஐ கட்சியின் தமிழ்நாடு மாநில புதிய நிர்வாகிகள் தேர்வு!

Posted by - October 24, 2021

எஸ்டிபிஐ கட்சியின் தமிழ் மாநில பொதுக்குழு கூட்டம் தஞ்சையில் கடந்த இரு நாட்களாக நடைபெற்று வருகிறது. பொதுக்குழுவின் முதல் நாளான நேற்று எஸ்டிபிஐ கட்சியின் தேசிய தலைவர் பைஜி துவக்கவுரையாற்றினார். அதனைத்தொடர்ந்து மாநில தலைவர் நெல்லை முபாரக், மாநில பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உரையாற்றினர். பொதுக்குழுவின் இரண்டாம் நாளான இன்று, 2021-2024 வரையிலான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகள் விவரம் : மாநில தலைவர் : நெல்லை முபாரக் மாநில துணைத்தலைவர்கள் :

Read More

முஸ்லீம் சிறைவாசிகள் விடுதலை : முதல்வரின் முடிவுக்கு முரண்படும் சட்ட அமைச்சர்! ஜவாஹிருல்லாஹ் காட்டம்!!

Posted by - October 24, 2021

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்துக் கொண்ட மனித நேய மக்கள கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் MH ஜவாஹிருல்லாஹ் அதிரை எக்ஸ்பிரஸிற்கு  பேட்டி அளித்தார். அப்போது இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை குறித்து  நெரியாளர் ஹசன் வகா எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ஜவாஹிருல்லாஹ், பேரரிவாளன், சாந்தன், முருகன், நளினி  உள்ளிட்ட 7 பேர் விடுதலையுடன் 10ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறை கைதிகளையும் விடுதலை செய்ய தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தெரிவித்தார். இதனிடையே

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)