மெல்லமெல்ல மெருகேறும் அதிரை ஷிஃபா! பேராதரவால் திணறடிக்கும் மக்கள்!!

Posted by - October 22, 2021

அதிரையின் மருத்துவ துறையை கொரோனாவுக்கு முன் கொரோனாவுக்கு பின் என இருவகைப்படுத்தலாம். கொரோனாவுக்கு முன்புவரை அதிரை மக்களை வருக வருக என வரவழைத்த தஞ்சாவூர், பட்டுக்கோட்டை தனியார் மருத்துவமனைகள், கொரோனா சமயத்தில் நில், கவனி, திரும்பி செல் என அனைவரையும் ஊருக்கே திருப்பி அனுப்பிவிட்டதை யாரும் மறுக்க முடியாது. அந்த சூழலில் அதிரை மக்களின் தேவை அறிந்து சேவையாற்றியதில் ஷிஃபா மருத்துவமனையின் பங்கு அளப்பரியது. குறிப்பாக கொரோனா காலக்கட்டத்தில் வெளியூர் மருத்துவர்கள் பார்க்க மறுத்த பிரசவங்களை துணிவுடன்

Read More

அதிரையில் அதிகரிக்கும் ஸ்லிம்பாடி திருடர்கள்!

Posted by - October 22, 2021

அதிரையில் நாளொன்றுக்கு நான்கைந்து கடைகளில் திருட்டு சம்பவம் நடப்பதாக காவல் துறைக்கு புகார்கள் வந்த வன்னம் இருக்கிறது. கடந்த ஒரு மாதங்களில் மட்டும் சுமார் 30க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகளை குறிவைத்து நடத்தப்படும் நவீன கொள்ளையால் நிலை குழைந்து போயுள்ளனர் வியாபாரிகள். சிறிய ஒட்டையானலும் கச்சிதமாக களமிறங்கி களவாடும் ஸ்லிம்பாடி திருடனை பிடிக்க முடியாமல் தினறி வருகிறது அதிரை காவல்த்துறை. பெரிதாக கடையின் பூட்டை உடைதெல்லாம் தற்போதைய திருடர்கள் தமது கை வரிசையை காட்டுவதில்லை. காற்றுக்காக வைக்கப்படும்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)