தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை – வானிலை ஆய்வு மையம் தகவல்!

Posted by - October 19, 2021

தென் மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : ”19.10.2021: சேலம், புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)