அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 92 வது மாதாந்திர கூட்டம் நிகழ்ச்சி தகவல்கள்

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 92 வது மாதாந்திர கூட்டம்   நிகழ்ச்சி தகவல்கள்    தேதி:08/10/2021                                              அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் உதவியால் அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 92-வது மாதாந்திர கூட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.  நிகழ்ச்சி நிரல்:- கிராஅத்                 : சகோ. முகம்மது யாகூப் முன்னிலை           : சகோ. S.சரபுதீன் ( தலைவர் ) வரவேற்புரை            : சகோ. A. சாதிக்

Read More

‘2016இல் ஆறு கோடி… 2021இல் 58 கோடி’ – விஜயபாஸ்கருக்கு சொந்தமான 43 இடங்களில் DVAC ரெய்டு!

Posted by - October 18, 2021

வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருச்சி, புதுக்கோட்டையில் அவருக்குச் சொந்தமான 43 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றுவருகிறது. அவரது சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரிலும் இந்த சோதனை நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் அவர் மீது பதியப்பட்ட வழக்கின் மீதான முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) வெளியாகியுள்ளது. புதுக்கோட்டை ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறை

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)