அதிரையில் புதியதோர் புரட்சி! கணவர்களை இழந்த பெண்கள் இணைந்து நடத்தும் உணவு விற்பனை!

Posted by - October 15, 2021

கடந்த 5 வருடங்களாக Savings For Needy என்ற குழுமம் அதிரையில் இயங்கி வருகிறது. அவசர மருத்துவ உதவி, தொழில் தொடக்கம், முதியோர் மற்றும் இயலாதோர்கான உணவு வழங்குதல் உள்ளிட்டவைகளுக்கு இந்த அமைப்பு முன்னுரிமை வழங்குகிறது. இந்த தொண்டு நிறுவனத்தின் அடுத்த கட்ட  திட்டமாக கணவணை இழந்த பெண்கள் அல்லது கணவனின்  துணை இன்றி வாழும் பெண்களை கொண்டு தேவைப்படுவோருக்கு வீட்டு சாப்பாடு தயார் செய்து கொடுக்கப்படுகிறது. இதில் முதல் கட்டமாக தயிர்சாதம், எலுமிச்சை சாதம், குஸ்கா

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)