ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மநீம படுதோல்வி – பல இடங்களில் டெபாசிட் இழப்பு!

Posted by - October 13, 2021

9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகிக்கொண்டு இருக்கிறது. நேற்று காலையில் இருந்து வெளியாகி வரும் தேர்தல் முடிவுகளில் ஆளும் கட்சியான திமுகவும், திமுக கூட்டணி கட்சிகளும் அதிக அளவில் இடங்களை கைப்பற்றி உள்ளன. ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் ஆகிய இரண்டு முக்கியமான பதவிகளையும் திமுக, திமுக கூட்டணி கட்சிகள்தான் கைப்பற்றி உள்ளன. இந்த தேர்தலில் அதிமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் படுதோல்வி அடைந்துள்ளன. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம்,

Read More

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் இமாலய வெற்றி பெற்ற திமுக.. படுதோல்வியடைந்த அதிமுக.. காணாமல் போன கட்சிகள்!

Posted by - October 13, 2021

நடந்து முடிந்துள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் என மொத்தம் 1,521 இடங்களில் திமுக கூட்டணி 1,145 இடங்களில் வென்றுள்ளது. அதிமுக 214 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் இரு பதவிகளையும் சேர்த்து 95 சதவிகித இடங்களை திமுக கைப்பற்றி உள்ளது. அதே நேரத்தில் பிரதான எதிர்கட்சியான அதிமுக மிக குறைந்த இடங்களையே கைப்பற்றி உள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வரை ஆளும் கட்சியாக

Read More

அதிரை அரிமா சங்கம் சார்பில் 8நபர்களுக்கு இருதய அறுவை சிகிச்சை !

Posted by - October 13, 2021

அதிராம்பட்டினம் அரிமா சங்கம் மற்றும் பெரம்பலூர் தன லெஷ்மி சீனிவாசன் மருத்துவமனை இனைந்து ஸ்ரீ காமட்சி கருனை இல்லம் அனுசரனையில் நடைபெற்ற இருதய நோய்க்கான இலவச மருத்துவ முகாம் கடந்த 09-10-2021 அன்று சாரா திருமண மண்டபத்தில் நடைபெற்றன. சுமார் 150மேற்பட்ட பயணாளிகள் கலந்து கொண்டு இலவ்ச ஆலோசனைகள் மற்றும் மருந்து மாத்திரைகள்,இலவ்ச எகோ ஈசிஜி இவைகள் எடுக்கப்பட்டன. இதில் 8 நபர்கள் அறுவை சிகிச்சைக்கான தகுதியுடையவர்கள் என கண்டறிந்து அவர்களுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை

Read More

அதிரையில் அக்குபஞ்சர் பயிற்சி! ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்கலாம்!!

Posted by - October 13, 2021

அதிரையில் மருத்துவர் அகமது MD(Acu);RAcMP அக்குபஞ்சர் சிகிச்சை மையம் நடத்தி வருகிறார். இந்நிலையில் அக்குபஞ்சர் முறையை கற்றுக்கொள்ள ஆர்வமுள்ளவர்களுக்காக வரும் அக்டோபர் 16,17 ஆகிய தேதிகளில் மருத்துவர் அகமது சிறப்பு பயிற்சி நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் பங்கேற்று பயிற்சி பெறுபவர்களுக்கு முகாமில் பங்கேற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படும். முன்பதிவு கட்டாயம். உடனே இந்த தொலைபேசி எண்ணிற்கு தொடர்புக்கொண்டு தங்களுக்கான இடத்தை முன்பதிவு செய்யுங்கள் +91 9150917337. குறிப்பு: இது ஓர் விளம்பர பதிவு.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)