மரண அறிவிப்பு கடற்கரை தெரு ரசூல் முகம்மது

Posted by - October 12, 2021

கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹும் முஹம்மது இஸ்மாயில் அவர்களின் மருமகனும், மர்ஹும் முஹம்மது அலி அப்துல்லா அவர்களின் சகோதரரும்,முஹம்மது ஆரிப் அவர்களின் மாமனாரும் ஹாஜி முஹம்மது நிஜாமுதீன் இவர்களின் தகப்பாரும் கொரடாச்சேரியை சேர்ந்த மர்ஹும் யாகூப் ராவுத்தர் அவர்களின் மகனுமாகிய ரசூல் முகமது கடற்கரை தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள். அன்னாரின் ஜனாச நல்லடக்கம் நாளை பிற்பகல் 1மணிக்கு கடற்கரை தெரு மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க பிரார்த்திக்கவும்.

Read More

ஆட்டிப்படைக்கும் கமிஷன்! லட்சங்களை அள்ளி கொடுத்தும் வீட்டு கட்டுமான வேலை முடிந்தபாடில்லை!! என்ன நடக்கிறது அதிரையில்?

Posted by - October 12, 2021

வெளிநாட்டில் கஷ்டப்பட்டு சம்பாரித்த ஒருவர், அதிரையில் வீடு கட்ட விரும்புகிறார். அதற்காக உள்ளூரில் கட்டடம் கட்டும் தொழில் செய்யும் நபர்களும் கட்டட அளவுக்கு தகுந்தாற்போல் கணக்கிட்டு அவருக்கு மொத்த பட்ஜெட் கொடுக்கிறார்கள். (அனைத்து வேலைகளையும் முடித்து வீட்டு சாவியை கொடுப்பது வரையிலான பணிகளுக்கான கால அளவுடன் கூடிய மொத்த பட்ஜெட் இது). இந்நிலையில் சிலர், ஏன் மொத்த விலையில் கட்ட கொடுக்குரீங்க? அதில் அவருக்கு அவ்வளவு லாபம் வரும்! தரமற்ற பொருட்களை பயன்படுத்துவார் என பிரச்சாரம் செய்து,

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)