விர்ர்ர்ரென்று ஏறிய சுகர் ! தலைச்சுற்றி நிற்கும் மக்கள்..!

Posted by - October 10, 2021

ஒன்றிய அரசின் கையாளாகத போக்கினால் புரையோடிப்போன விலைவாசி வின்னை முட்டி நிற்கிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்களுக்கு அத்தியாவசிய தேவையான சீனியின் விலை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ₹4ரூபாய் உயர்ந்து சந்தையில் ₹44 ரூபாயாக உயர்த்தி விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர,சமையல் சமையல் எண்ணை விலை ₹160க்கும் விற்கபடுகிறது. இதனால் அன்றாட தினக்கூலிகள் முதற்கொண்டு பாமர ஏழைகளும் மிகுந்த துயரத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.

Read More

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும் – வானிலை மையம் அறிவிப்பு!

Posted by - October 10, 2021

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. நீலகிரி, கோவை, தென்காசி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது.சென்னையின் சில பகுதிகளிலும் மழை பெய்தது. இந்த நிலையில் தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 10.10.2021 (இன்று)

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)