சபாஷ் தஞ்சை போலீஸ்.. கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை ஒரே நாளில் மீட்பு!

Posted by - October 9, 2021

தஞ்சை அரசு மருத்துவமனையில் பிறந்து நான்கு நாட்களே ஆன பெண் குழந்தையை 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கட்டை பையில் போட்டு தூக்கிச் சென்ற நிலையில், தனிப்படை போலீசார் சிசிடிவி காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்து பட்டுக்கோட்டையில் குழந்தையை மீட்டனர். தஞ்சை பர்மாகாலனியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது24 ) டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரது மனைவி ராஜலட்சுமி (22). இவர்களுக்கு கடந்த ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ராஜலட்சுமிக்கு

Read More

அன்று ரூ. 2.8 கோடி.. இன்று ரூ. 18,000 கோடி.. டாடா கைகளுக்கு மீண்டும் ஏர் இந்தியா வந்த கதை!

Posted by - October 9, 2021

கடந்த 1953ஆம் ஆண்டில் டாடா குழுமத்திடம் இருந்து ஏர் இந்தியா நிறுவனத்தை ஒன்றிய அரசு 2.8 கோடி ரூபாய்க்கு வாங்கிய நிலையில், இப்போது 68 ஆண்டுகளுக்குப் பிறகு அதே ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் ரூ 18 ஆயிரம் கோடி கொடுத்து வாங்கியுள்ளது. கடந்த 68 ஆண்டுகளாக ஒன்றிய அரசின் கீழ் செயல்பட்டு வந்த ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறி, அதை விற்க கடந்த சில ஆண்டுகளாகவே ஒன்றிய அரசு தொடர்ந்து

Read More

ஒன்றிய அரசின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்க குழு அமைப்பு!

Posted by - October 9, 2021

ஒன்றிய அரசின் திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதைக் கண்காணிக்க மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு (DISHA Committee) தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்துத் தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ”ஒன்றிய அரசின் திட்டங்கள் மாவட்ட அளவில் நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்க, ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, தமிழக முதல்வரைத் தலைவராகக் கொண்டு மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு (DISHA

Read More

15 நாட்களில் நல்ல செய்தி வரும் ! காத்திருக்கும் அதிரை பயணிகள்..!

Posted by - October 9, 2021

திருவாரூர் – காரைக்குடி குறுகிய இருப்பு பாதையைஅகல பாதையாக மாற்ற அதிராம்பட்டினம் நல்வாழ்வு பேரவை உள்ளிட்ட சமூக அமைப்புகள் கட்சிகள்,இயக்கங்கள் தொடர் கோரிக்கை விடுத்து வந்தன. இதன் பலனாக மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசானது மனமிறங்கி அகலப் பாதைக்கான பணிகளை தொடங்கியது. இருப்பினும் இதற்க்காக போதிய நிதிகளை ஒதுக்கவில்லை. அவ்வபோது சிறு தொகைகளை மாத்திரமே ஒதுக்கி கண்துடைப்பு பணிகளை மேற்கொண்டது. அதன்பின்னர் வந்த பாஜக அரசு இவ்வழித்தடத்தில் பூர்வாங்க பணிகளை முடுக்கி விட்டது. பணிகள் 100%பணிகள் நிறைவடைந்தும்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)