9 ஆண்டுகள் விடாமுயற்சி! சொல்லியடித்த அதிரை தன்வீர்!!

Posted by - October 8, 2021

ஆண்டுதோறும் நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் எழுதும் பட்டய கணக்காளர் (CA) தேர்வில் 15ஆயிரத்திற்கும் குறைவான எண்ணிக்கையிலேயே தேர்ச்சி பெற்றவர்கள் இருப்பார்கள். அதில் தற்போது அதிரை தன்வீரும் சேர்ந்து இருக்கிறார். இஸ்லாமிய மார்க்கத்தில் எந்த ஒரு செயலுக்கும் நிய்யத் என்பது இன்றியமையாதது. இதனையே பிற மதத்தினர், நோக்கம் அல்லது குறிக்கோள் என கூறுகின்றனர். அவ்வாறான ஓர் குறிக்கோள், இக்பாலின் மூத்த மகனான தன்வீருக்கு பத்தாவது படிக்கும்போது வந்தது. அதற்கு முதன்முதல் காரணமாக இருந்தவர் கணக்கு ஆசிரியர் ஷேக். எதிர்காலத்தில்

Read More

பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கடத்தல் – தஞ்சை அரசு மருத்துவமனையில் பரபரப்பு!

Posted by - October 8, 2021

தஞ்சை அரசு மருத்துவமனையில் பிறந்து நான்கு நாட்களே ஆன ஆண் குழந்தையை மர்ம பெண் ஒருவர் கட்டை பையில் போட்டு தூக்கிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகிறார்கள். தஞ்சை பர்மாகாலனியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது24) டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரது மனைவி ராஜலட்சுமி (22). இவர்களுக்கு கடந்த ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ராஜலட்சுமிக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)