அதிரையில் வீடு விற்பனை!

Posted by - October 7, 2021

அதிராம்பட்டினம் கடற்கரைத் தெருவில் பெண்கள் மார்க்கெட் அருகில் மாடி வீடு ஒன்று நல்ல நிலையில் விற்பனைக்கு உள்ளது, விருப்பம் உள்ளவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நேரில் அணுகவும்… A. HAJA SHARIF8148877797

Read More

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி – ஒன்றிய உள்துறை அமைச்சகம்!

Posted by - October 7, 2021

அக்டோபர் 15 முதல் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. தனி விமானங்களில் வரும் சுற்றுலா பயணிகளுக்கு அக்டோபர் 15 முதல் புதிய விசா வழங்கப்படும் என்று உள்துறை அறிவித்துள்ளது. நவம்பர் 15 முதல் பிற விமானங்களிலும் சுற்றுலா பயணிகள் வர  உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. அவ்வகையில், வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும்

Read More

அவதூறாக பேசிய வழக்கில் எச். ராஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்!

Posted by - October 7, 2021

இந்து அறநிலையத் துறை அதிகாரிகளை அவதூறாக பேசியதாக பாஜக மூத்த தலைவர் எச். ராஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் 2018 ஆம் ஆண்டு நடந்த ஒரு கூட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை பாஜக மூத்த தலைவர் எச். ராஜா அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில்

Read More

தடை! அதை உடை!! மீண்டு வந்த அதிரை எக்ஸ்பிரஸ்!!

Posted by - October 7, 2021

அதிரை மக்களின் இணைய துடிப்பாக துடித்துக்கொண்டிருக்கும் உங்களின் அதிரை எக்ஸ்பிரஸ், கடந்த சில நாட்களாக தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியது. புதுப்பித்தல் செயல்முறையின்போது ஏற்பட்ட இந்த கோளாறை அதிரை எக்ஸ்பிரஸ் தொழில்நுட்ப அணி மிக தீவிரமாக ஆராய்ந்து பலக்கட்ட போராட்டங்களுக்கு பிறகு தற்போது வென்றெடுத்துள்ளது. இனி அதிரை எக்ஸ்பிரஸ் இணையதளம் எந்தவித தொய்வுமின்றி அதிரையர்களின் இணையத்துடிப்பாய் திகழும். தடை! அதை உடை!!

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)