அதிரையில் தொடர் திருட்டு !திருட சென்ற இடத்தில் ஆய் போன சம்பவத்தால் ஆடிப்போன வியாபாரி !!

Posted by - September 16, 2021

அதிராம்பட்டினத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர் திருட்டு சம்பவம் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கீழத்தெரு தம்பி மளிகையை உடைத்து உள்ளே சென்ற திருடன் ரொக்கப் பணம் உள்ளிட்டவைகளை சூறையாடி சென்றன். காவல் துறை வைத்த பொறியில் சிக்கிய திருடன் தற்போது கம்பி என்னுகிறான். ஆனாலும் அதிரையில் திருட்டு ஓய்ந்த பாடில்லை. நேற்றி நள்ளிரவு காவல் நிலையம் அருகிலுள்ள ஒரு காய்கனி கடையை பதம் பார்த்த திருடன் உழைபுக்கு ஏற்ற பொருள் அங்கு இல்லாததால்

Read More

அதிரை முஸ்லீம் மாணவர் பேரவையின் அமைப்பாளராக அஸ்பாஃக் நியமனம் !

Posted by - September 16, 2021

இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் மாநில பொதுச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அபூபக்கர் இன்று அதிராம்பட்டினம் வருகை தந்தார். மாவட்ட ஊடக அணியின் பொறுப்பாளர் ஷாகுல் ஹமீது இல்லத்திற்கு சென்று அவரின் தாயார் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்ததோடு,, மறைந்த முன்னாள் மாநில துணைத் தலைவர் மறைந்த SSB அவரின் இல்லத்திற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். இதனிடையே அதிரை நகர IUML அலுவலகம் சென்ற அபூபக்கர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் மாணவர் அமைப்பான

Read More

முதல் நாள் வழக்குப்பதிவு.. மறுநாள் அதிகாலையில் ரெய்டு – கே.சி. வீரமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி!

Posted by - September 16, 2021

அதிமுக முன்னாள் அமைச்சர் கே சி வீரமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்த 24 மணி நேரத்தில், மின்னல் வேகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தங்கள் சோதனையை தொடங்கியுள்ளனர். அதிமுக ஆட்சியில் ஊழல் செய்த அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் எனத் தேர்தல் பரப்புரையில் அறிவித்தவாறே மாஜி அமைச்சர்கள் மீதான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. முதலில் எம்.ஆர். விஜயபாஸ்கர், எஸ் பி வேலுமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தப்பட்ட நிலையில், இப்போது முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணிக்கு சொந்தமான

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)