மரண அறிவிப்பு ஆலடித் தெரு க.மு.அப்துல் ஜப்பார் அவர்கள்!!

Posted by - September 15, 2021

புது ஆலடி தெருவை சேர்ந்த. மர்ஹூம் முஹைதின் அப்துல் காதர், அவர்களின் மகனும் மர்ஹூம் சி.ந.முஹம்மது சாலிஹ் அவர்களின் &மர்ஹூம் சாகுல் ஹமீது மற்றும் சி.ந. ஹனிஃபா ஆகியோரின் சகோதரர் முகைதீன் அப்துல் காதர் சாதிக் அஹமது ,அப்துல் மாலிக் ,ஆகியோருக்கு தகப்பனாரும் , செய்யது முகமது , அஸ்ரப் அலி அபுல்ஹசன் மற்றும் க.மு.அனஸ் ஆகியோரின் ஆகியோரின் மாமனாரும் ஆகிய க.மு.அப்துல் ஜப்பார் புது ஆலடித் தெரு இல்லத்தில் வபாத்தாகிஅன்னாரின் ஜனாஸாநாளை காலை 9 மணி

Read More

கொரோனா பெருந்தொற்று மானுடம் காத்த மக்கள் பணிகள்.!

Posted by - September 15, 2021

கொரோனா பெருந்தொற்று மானுடம் காத்த மக்கள் பணிகள் என்ற தலைப்பில் SDPI கட்சி செய்த பணிகள் அடங்கிய ஒரு தொகுப்பு புத்தகத்தை அதிராம்பட்டினம் SDPI கட்சி நகர நிர்வாகிகள் அரசு அதிகாரிகளுக்கு வழங்கினார்கள் . அதிராம்பட்டினம் காவல்துறை ஆய்வாளர் திரு.அண்ணாதுரை அவர்களுக்கும், அதிராம்பட்டினம் கிராம நிர்வாக அலுவலர் திரு.மணி அவர்களுக்கும், அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் திரு.செந்தில்குமார் அவர்களுக்கும் , அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் திரு.கார்த்திகேயன் அவர்களுக்கும், அதிராம்பட்டினம் பிரிலியன்ட் CBSC பள்ளியின் தாளாளர்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)