அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பிற்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு!(முழு விவரம்)

Posted by - September 14, 2021

அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம், தலைவர் MSM. அபுபக்கர் அவர்கள் தலைமையிலும், பிற முஹல்லா நிர்வாகிகள் முன்னிலையிலும், நமதூர் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் மாலை 5:00 மணியளவில் நடைபெற்றது. கிராஅத்தடன் துவங்கிய இக்கூட்டத்தில் செயலாளர் M. நெய்ணா முகம்மது அவர்கள், இக்கூட்டமைப்பு துவங்கியதின் நோக்கம் மற்றும் கடந்த இரண்டு ஆண்டுகளில் இக்கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற செயல்பாடுகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து தலைவர் MSM. அபுபக்கர் அவர்கள் தலைமையிலான நிர்வாகத்தின்

Read More

கர்நாடகாவில் இந்தி ஆதிக்க எதிர்ப்பு போராட்டம் – சமூக வலைத்தளங்களிலும் #StopHindiImposition ட்ரெண்டிங்!

Posted by - September 14, 2021

மத்திய அரசால் இந்தி மொழி நாள் (Hindi Diwas- ஹிந்தி திவாஸ்) கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் கர்நாடகாவில் இந்தி ஆதிக்க எதிர்ப்பு போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. #StopHindiImposition என்கிற ஹேஷ்டேக் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் டிரெண்டிங் ஆகி வருகிறது. மத்திய அரசால் செப்டம்பர் 14-ந் தேதி இந்தி மொழி நாள் – ஹிந்தி திவாஸ் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தி மொழியை திணிக்கும் மத்திய அரசின் போக்கு காலம் காலமாக

Read More

ராஜ்யசபா இடைத்தேர்தல் : திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

Posted by - September 14, 2021

தமிழகத்தில் காலியாக உள்ள 2 இடங்களுக்கான ராஜ்யசபா எம்.பி. தேர்தலில் திமுக வேட்பாளர்களாக டாக்டர் கனிமொழி, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக எம்.பி.யாக இருந்த முகம்மது ஜான் மறைவால் காலியான ராஜ்யசபா இடத்துக்கு புதுக்கோட்டை அப்துல்லாவை வேட்பாளராக அறிவித்தார் ஸ்டாலின். அப்துல்லாவை எதிர்த்து அதிமுக வேட்பாளரை நிறுத்தவில்லை. இதனால் போட்டியின்றி ராஜ்யசபா எம்.பி.யானார் புதுக்கோட்டை அப்துல்லா. அதேபோல் அதிமுக எம்.பி.க்களாக இருந்த வைத்திலிங்கம், முனுசாமி இருவரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.க்களாகினர்.

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)