வாணியம்பாடியில் மஜக முன்னாள் துணை செயலாளர் வெட்டி படுகொலை!

Posted by - September 10, 2021

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் வசீம் அக்ரம். இவர் மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாநில துணை செயலாளர் ஆவார். அந்த பகுதியில் சமூக சேவையும் செய்து வந்தார். இந்த நிலையில் வசீம் அக்ரம் ஜீவா நகர் பகுதியில் மசூதியில் இருந்து தொழுகையை முடித்து வெளியே வந்தார். அப்போது வெளியே நின்று கொண்டிருந்த 7 பேர் கொண்ட மர்ம கும்பல் வசீம் அக்ரமமை சரமாரியாக தலையில் வெட்டி சாய்த்து உள்ளனர். இதில் உடலின்

Read More

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம்.!

Posted by - September 10, 2021

நாகாலாந்தின் ஆளுநராக உள்ள ஆர்.என். ரவியை தமிழ்நாட்டின் ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டிருக்கிறார். தமிழ்நாட்டின் தற்போதைய ஆளுநரான பன்வாரிலால் புரோஹித், பஞ்சாபின் ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பை வகித்துவரும் நிலையில், அவர் இனிமேல் பஞ்சாபின் ஆளுநராக நீடிப்பார் என அறிவிப்பு. அசாமின் ஆளுநரான பேராசிரியர் ஜகதீஷ் முகி, நாகாலாந்தின் பொறுப்புகளையும் கூடுதலாக கவனிப்பார். ஓய்வுபெற்ற லெப்டினென்ட் ஜெனரல் குர்மித் சிங் உத்தராகண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டின் புதிய ஆளுநரான ஆர்.என். ரவி, பிஹாரைச்

Read More
error: Sorry dude you can\'t copy - Gulfglitz ;)